S.No | Points |
---|---|
1. |
நிரந்தர வைப்பு தொகையில் 85% கணக்கீடு செய்து நிரந்தர வைப்புக்கடனாக ( fixed deposit) பெற்றுக்கொள்ளலாம் |
2. |
மாதாந்திர வைப்பு தொகை 75% கணக்கீடு செய்து மாதாந்திர வைப்புக்கடனாக ( Recurring Deposit loan) பெற்றுக்கொள்ளலாம். |
3. |
நிரந்தர / மாதாந்திர வைப்புக்கான வட்டிவிகிதத்துடன் 2% கூடுதலாக கடன் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண வட்டியே கணக்கிடப்படுகிறது. |
4. |
நிரந்தர/ மாதாந்திர வைப்பு முதிர்ச்சியடையும் நாட்களில் இக்கடன் களும் முதிர்ச்சியடைகிறது. |