Home
முகப்பு
Management
நிர்வாகம்
E-Forms
பதிவிறக்கம்
Gallery
புகைப்பட தொகுப்பு
Contact us
தொடர்புக்கு
Audit Report
நிதி நிலை அறிக்கை
logo
-->






S.No Points

1.

வங்கியின் உறுப்பினர்களுக்கு மட்டுமே இக்கடன் வழங்கப்படுகிறது.

2.

அதிக பட்சம் ரூ1.00 லட்சம் கடன் வழங்கப்படும்

3.

இக்கடன் வழங்கும்பட்சத்தில் வேறு எந்த கடனும் பெற்றிருக்க கூடாது ஏதாவது ஒரு கடன் மட்டுமே வழங்க இயலும் ( நகைக்கடன் நீங்கலாக)

4.

பணி நிரந்தமான பணியாளரின் ஜாமீன் அளிக்கவேண்டும்

5.

தவணைக்காலம் 24 மாதங்கள்

6.

வட்டி விகிதம் 7.50%