S.No | Points |
---|---|
1. |
A வகுப்பு உறுப்பினர்களுக்கு மட்டுமே இக்கடன் வழங்கப்படுகிறது. |
2. |
அதிகபட்சம் ரூ.25.00 லட்சம் வரை இக்கடன் வழங்கப்படும்.. |
3. |
வட்டி விகிதம் 7.50 |
4. |
இக்கடன் வழங்கும்பட்சத்தில் வேறு எந்த கடனும் பெற்றிருக்க கூடாது ஏதாவது ஒரு கடன் மட்டுமே வழங்க இயலும் ( நகைக்கடன் நீங்கலாக). |
5. |
தவணைக்காலம் 120 மாதங்கள் |
6. |
உறுப்பினர் பெயரில் மட்டுமே இடம் / ஆவணங்கள் இருக்கவேண்டும். |
7. |
பங்குத்தொகை 2.5% |
S.No | Points |
---|---|
1. |
இடபத்திரம் |
2. |
மூலபத்திரம் |
3. |
வில்லங்கச்சான்றிதழ் 33 ஆண்டுகளுக்கு |
4. |
பிளான் அப்ரூவல் பஞ்சாயத்து / முனிசிபாலிட்டி வரைபட அனுமதி |
5. |
எஸ்டிமேட் - தோராய கட்டிட மதிப்பு |
6. |
கேஒய்சி தொடர்பில் ஆதார், வருமான வரி அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நகல் |
7. |
லீகல் ஒப்பினியன் சட்டக்கருத்துரை |
8. |
கடன் தொகைக்கு 2.5% பங்குத்தொகை செலுத்த வேண்டும். |
9. |
டிரான்ஸ்வர் சர்டிபிகேட் - வயதின் தன்மை அறிய |
10. |
பணிபுரியும் நிறுவனத்திலிருந்து லெட்டர்பேடில் சம்பளச்சான்று பெறவேண்டும். |
11. |
வீடுகட்டும் கடன் 30:40:30 என மூன்று தவணைகளில் கொடுக்கப்படும். |
12. |
ஏற்கனவே கட்டிய வீட்டை வாங்க ( ரெடி பில்ட் ஹவுஸ்) அனுமதி பெற்ற பொறியாளர் மதிப்பீட்டில் 75% கடனாக வழங்கப்படும். |
13. |
உறுப்பினர் கட்டிய வீட்டை (அடமானக் கடன் வாங்க) அனுமதி பெற்ற பொறியாளர் மதிப்பீட்டில் 70% கடன் வழங்கப்படும். |