S.No | Points |
---|---|
1. |
வங்கியின் உறுப்பினர்களுக்கு இக்கடன் வழங்கப்படுகிறது. |
2. |
நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக 20.00 லட்சம் வரை நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம். |
3. |
குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்படுகிறது. வட்டி விகிதம் 8.25% ஆகும். ரூ100/க்கு 0.68 பைசா மட்டுமே கணக்கீடு செய்யப்படுகிறது. |
4. |
அனைத்து வேலைநாட்களிலும் தங்கு தடையின்றி நகைக்கடன் வழங்கப்படுகிறது. |
5. |
சாதாரண எளிய வட்டி கணக்கீடு செய்யப்படுகிறது |
6. |
தாங்கள் அடமானமாக வைக்கும் நகைகள் அனைத்தும் காப்பீடு செய்யப்படுகிறது. |
7. |
கிராம் ஒன்றுக்கு அதிகபட்சமாக கடன் வழங்கப்படுகிறது. |