S.No | Points |
---|---|
1. |
மாதாந்திர வைப்பானது 12,24,36 மாதங்கள் என வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப இட்டு வைக்கலாம்.. |
2. |
இவ்வைப்பிற்கு 6% வட்டி கணக்கீடு செய்யப்படுகிறது |
3. |
கூட்டு வட்டி கணக்கீடு செய்து வழங்கப்படுகிறது.. |
4. |
மாதாந்திர வைப்பு ஆரம்பிக்கும் முன் PAN , AADHAAR , SMART CARD புகைப்பட நகல் அளித்து சேமிப்பு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். |