S.No | Points |
---|---|
1. |
சம்பளச்சான்று அடிப்படையில் கடன் வழங்கப்படும். |
2. |
பணி நிரந்தமான பணியாளரின் ஜாமீன் அளிக்கவேண்டும் |
3. |
அதிக பட்சம் ரூ.12.00 லட்சம் வழங்கப்படும் |
4. |
வட்டி விகிதம் 10.75 % |
5. |
உறுப்பினர் பெயரில் மட்டுமே இக்கடன் பெற இயலும், குடும்ப உறுப்பினர்களின் பெயரில் இக்கடன் பெற இயலாது. |